அறச்சலூர் இசைக் கல்வெட்டு்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

அமைவிடம் :ஈரோடு,பெருந்துறை வட்டம், நாகமலையிலுள்ள ஆண்டிப்பாறையிலுள்ளது.
மொழி : தமிழ்
எழுத்து : முந்தைய கால வட்டெழுத்து

1. எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்

2. த தை தா தை த


தை தா தே தா தை
தை தா «(த) தா தை
தா தை தா தை த


3. கை த தை த கை
த கை த கை த
தை த கை த தை
கை த தை த கை